1650
கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற சக்கரபாணி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். முளைப்பாரி, வாழைமரம், தொம்பை தோரணம், மாவிலைத் தோரணங்க...